இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா CB300R; முழு விவரங்கள் உள்ளே!

இதன் விலை 2,41 இலட்சமாகும்.

இதன் டிசைன் கிளாசிக் ரகமாக உள்ளது

Highlights

  • இதன் டிசைன் கிளாசிக் ரகமாக உள்ளது
  • லிக்விட் கூல்ட் DOHC 286 சிசி இன்ஜின் உடன் வருகிறது இது
  • இந்த பைக் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது

இந்தியாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்ட பைக்குகளில் ஒன்று ஹோண்டாவின் CBR300R. இது இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 2,41 இலட்சமாகும்.

இந்தியாவில் இந்த பைக் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. Matte Axis Grey Metallic மற்றும் Candy Chromosphere Red ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

இதன் விலை 2.41 இலட்சமாகும்

இது குறித்து ஹோண்டாவின் யாத்விந்தர் சிங் கூறுகையில், ‘இது கிளாசிக் டிசைனில் செய்யப்பட்டுள்ளது. இதனால் 300 சிசி பிரிவில் கிளாசிக் பைக்காக இது பார்க்கப்படுகிறது. 25 நாட்களில் இந்த பைக்கின் முன்பதிவு 3 மாதங்களை தாண்டி செல்கிறது' என்றார்.

இது பெரிதும் எதிர்பார்க்கபட்ட பைக்காகும்

மெக்கானிக்கலாக லிக்விட் கூல்ட் DOHC 286 சிசி இன்ஜின் உடன் வரும் இது, 143 கிலோ எடையில் உள்ளது. மேலும் 6 கியர் வசதியுடன் வரும் இதில், 8000 Rpm யில் 30 bhp பவரை தருகிறது. 6500 Rpm யில் 27.4 Nm டார்க்கை தருகிறது. இதன் முன் டிஸ்க் பிரேக் 296 mm அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

286 சிசி இன்ஜின் இதில் உள்ளது

டெக்னிக்கலாக LED ஹெட் மற்றும் டெயில் லாம்ப் உடன் வருகிறது. மேலும் ரெட்ரோ டிசைனில் இது அமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா மார்க்கெட்டில் விற்ற இந்த பைக்கானது தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

New Bike Models

Hero Electric Atria

स्कूटर, 85 Km/l
Ex-showroom Price
₹ 63,640
EMI Starts
₹ 2,099 11.5% / 3 yrs

Harley-Davidson Pan America 1250

ऑफ रोड, 18 Km/l
Ex-showroom Price
₹ 16,90,000
EMI Starts
₹ 6,892 11.5% / 3 yrs

Bajaj Pulsar NS 125

कम्यूटर, 0 Km/l
Ex-showroom Price
₹ 94,867
EMI Starts
₹ 3,128 11.5% / 3 yrs

Hero HF 100

कम्यूटर, 70 Km/l
Ex-showroom Price
₹ 49,400
EMI Starts
₹ 1,629 11.5% / 3 yrs

Triumph Trident 660

स्पोर्ट्स, 0 Km/l
Ex-showroom Price
₹ 6,95,000
EMI Starts
₹ 22,918 11.5% / 3 yrs

Honda CB 650 R

स्पोर्ट्स, 25 Km/l
Ex-showroom Price
₹ 8,67,275
EMI Starts
₹ 28,599 11.5% / 3 yrs

Honda CB500X

ऑफ रोड, 28.6 Km/l
Ex-showroom Price
₹ 6,87,386
EMI Starts
₹ 22,667 11.5% / 3 yrs

Kabira Mobility KM 4000

स्पोर्ट्स, 150 Km/l
Ex-showroom Price
₹ 1,36,990
EMI Starts
₹ 4,517 11.5% / 3 yrs

You might be interested in