வெளியானது Bajaj Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; விலை மற்றும் முழு விவரம்!!

language dropdown

Bajaj Chetak - முதலில் புனேவில் கிடைக்கும் இந்த வண்டி, அடுத்ததாக பெங்களூருவில் விற்பனைக்கு வரும்.

Bajaj Chetak - பிப்ரவரி மாதம் முதல் இதற்கான டெலிவரி ஆரம்பிக்கப்பட இருக்கிறது.  expand View Photos
Bajaj Chetak - பிப்ரவரி மாதம் முதல் இதற்கான டெலிவரி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

Highlights

  • Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜின் முதல் எலக்ட்ரிக் வண்டி
  • ஒரு சார்ஜில் இந்த வாகனம் 95 கி.மீ பயணிக்குமாம்
  • ரூ.1 லட்சத்துக்கு இந்த வாகனம் விற்பனைக்கு வந்துள்ளது

பஜாஜ் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் Bajaj Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே பஜாஜ் நிறுவனம் வெளியிடும் முதல் எலக்ட்ரிக் வாகனம் ஆகும். Chetak-ன் நகர்ப்புற வெர்ஷன், 1 லட்ச ரூபாய்க்கும், Chetak-ன் பிரீமியம் வெர்ஷன் 1.15 லட்ச ரூபாய்க்கும் சந்தையில் கிடைக்கும். இரண்டு வகைகளிலும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த இரு சக்கர வாகனத்திற்கான விற்பனை வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 2,000 ரூபாய் முன்பணம் செலுத்தி வாகனத்தை முன் பதிவு செய்யலாம். 

“ஒவ்வொரு இரு சக்கர வாகனமும் டிசைனிங்கிலிருந்து தொழிற்சாலைக்கு வந்து, ஷோரூமுக்கு வருவதற்குள் பெரிய போராட்டமே நடந்துவிடும். எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் ஒரு வாகனத்தை எப்படி உருவாக்குவது. ஆனால், இந்த புதிய பஜாஜ் Chetak, அதை மிகச் சுலபமாக செய்து விடுகிறது. இதன் மூலம் உங்கள் புதிய போக்குவரத்து அனுபவம் முற்றிலும் மாறப் போகிறது,” என்று நம்பிக்கைத் ததும்பும் வார்த்தைகளைப் பேசியுள்ளார் பஜாஜ் ஆட்டோவின் செயல் இயக்குநர், ராகேஷ் ஷர்மா.

i4l8mf1c

Bajaj Chetak, 2 வகைகளில் விற்பனைக்கு வருகிறது

வெஸ்பாவிடமிருந்து சில முன்னுதாரணங்களைப் பெற்று ரெட்ரோ டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது Chetak. இதன் மொத்த எடை 120 கிலோ. அதிகபட்ச வேகம், மணிக்கு 60 கிலோ மீட்டராக இருக்கும். அனைத்து இடங்களிலும் எல்ஈடி விலக்கு, டிஜிட்டல் கன்சோல், பேட்டரியின் நிலை அறிய இண்டிகேட்டர் மற்றும் சாவியில்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கான வசதிகளுடன் வந்துள்ளது செடாக்.

மகாராஷ்டிராவின் புனேவில் இருக்கும் சகான் பஜாஜ் தொழிற்சாலையில் இந்த புதிய செடாக் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிலோ மீட்டர் வாரன்டியுடன் சந்தைக்கு வந்துள்ளது செடாக். இதன் எலக்ட்ரிக் மோட்டார், 4 kW அதிகபட்ச பவரும், 3.8 kW தொடர் பவரையும் தரும். ஈகோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த வண்டியை இயக்க முடியும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஈகோ மோடில் 95 கிலோ மீட்டர் பயணமும், ஸ்போர்ட் மோடில் 85 கிலோ மீட்டர் பயணமும் செய்ய முடியும் என்று பஜாஜ் சொல்கிறது.

Newsbeep
pimjopcc

பைக்கில் பொறுத்தப்பட்டுள்ள பேட்டரி 70,000 கிலோ மீட்டர் வரை ஓடும் என்று சொல்லும் பஜாஜ், அனைத்து வித வானிலைகளிலும் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதியளிக்கிறது. பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 25 சதவிகிதமும், 5 மணி நேரத்தில் 100 சதவிகிதமும் சார்ஜ் செய்ய முடியுமாம். 

b88vmf3g

Bajaj Chetak ஒரு சார்ஜில் 95 கிலோ மீட்டர் ஓடுமாம்.

0 Comments

இதைத் தவிர 12 இன்ச் சக்கரம், டிரெய்ல் லிங்க் சஸ்பன்ஷன் உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுள்ளது செடாக். முதலில் புனேவில் கிடைக்கும் இந்த வண்டி, அடுத்ததாக பெங்களூருவில் விற்பனைக்கு வரும். தொடர்ந்து நாட்டின் மற்ற நகரங்களில் விற்பனையைத் தொடங்கும். பிப்ரவரி மாதம் முதல் இதற்கான டெலிவரி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

Bajaj Pulsar 125

Commuter, 62 Kmpl
Bajaj Pulsar 125
Price Starts
₹ 72,122 - 80,218
EMI Starts
₹ 2,378 11.5% / 3 yrs

Bajaj Pulsar 150

Commuter, 65 Kmpl
Bajaj Pulsar 150
Price Starts
₹ 91,002 - 1.02 Lakh
EMI Starts
₹ 3,001 11.5% / 3 yrs

Bajaj CT 100

Commuter, 89.5 Kmpl
Bajaj CT 100
Price Starts
₹ 40,794 - 48,474
EMI Starts
₹ 1,345 11.5% / 3 yrs

Bajaj Pulsar NS200

Commuter, 35 Kmpl
Bajaj Pulsar NS200
Price Starts
₹ 1.31 Lakh
EMI Starts
₹ 4,327 11.5% / 3 yrs

Bajaj Platina 110

Commuter, 80 Kmpl
Bajaj Platina 110
Price Starts
₹ 59,802
EMI Starts
₹ 1,972 11.5% / 3 yrs

Bajaj Pulsar RS 200

Sports, 35 Kmpl
Bajaj Pulsar RS 200
Price Starts
₹ 1.52 Lakh
EMI Starts
₹ 5,018 11.5% / 3 yrs

Bajaj Pulsar NS160

Sports, 45 Kmpl
Bajaj Pulsar NS160
Price Starts
₹ 1.09 Lakh
EMI Starts
₹ 3,581 11.5% / 3 yrs

Bajaj Pulsar 180

Commuter, 45 Kmpl
Bajaj Pulsar 180
Price Starts
₹ 1.07 Lakh
EMI Starts
₹ 3,528 11.5% / 3 yrs

Bajaj Avenger Cruise 220

Cruiser, 40 Kmpl
Bajaj Avenger Cruise 220
Price Starts
₹ 1.23 Lakh
EMI Starts
₹ 4,044 11.5% / 3 yrs

Bajaj ComforTec

Commuter, 96.9 Kmpl
Bajaj ComforTec
Price Starts
₹ 47,763 - 55,546
EMI Starts
₹ 1,575 11.5% / 3 yrs

Bajaj Avenger Street 160

Cruiser, 45 Kmpl
Bajaj Avenger Street 160
Price Starts
₹ 1.01 Lakh
EMI Starts
₹ 3,334 11.5% / 3 yrs

Bajaj CT 110

Commuter, 104 Kmpl
Bajaj CT 110
Price Starts
₹ 46,413 - 50,771
EMI Starts
₹ 1,531 11.5% / 3 yrs

Bajaj Dominar 250

Commuter, 35 Kmpl
Bajaj Dominar 250
Price Starts
₹ 1.66 Lakh
EMI Starts
₹ 5,465 11.5% / 3 yrs

Bajaj Pulsar 220F

Commuter, 40 Kmpl
Bajaj Pulsar 220F
Price Starts
₹ 1.2 Lakh
EMI Starts
₹ 3,950 11.5% / 3 yrs

Bajaj Avenger Street 220

Cruiser, 45 Kmpl
Bajaj Avenger Street 220
Price Starts
₹ 1.04 Lakh
EMI Starts
₹ 3,426 11.5% / 3 yrs

Bajaj Chetak

Scooter, 95 Km/Full Charge
Bajaj Chetak
Price Starts
₹ 1 - 1.15 Lakh
EMI Starts
₹ 3,298 11.5% / 3 yrs

Bajaj 2019 Dominar 400

Sports, 27 Kmpl
Bajaj 2019 Dominar 400
Price Starts
₹ 1.98 Lakh
EMI Starts
₹ 6,521 11.5% / 3 yrs
Bajaj Pulser 125 Engine
Bajaj Pulser 125 Engine
Bajaj Pulser 125 Suspension
Bajaj Pulser 125 Suspension
Bajaj Pulser 125 Disc
Bajaj Pulser 125 Disc
Plsr 150 Color Laser Black 8
Plsr 150 Color Laser Black 8
Bajaj Pulsar 150 Side View
Bajaj Pulsar 150 Side View
Pulsar 150 Color Dyno Red
Pulsar 150 Color Dyno Red
Ct100 Vgal 02
Ct100 Vgal 02
Ct100 Vgal 03
Ct100 Vgal 03
Ct100 Vgal 04
Ct100 Vgal 04
Pulsar Ns 200 Perimeter Frame
Pulsar Ns 200 Perimeter Frame
Pulsar Ns 200 Power Performance
Pulsar Ns 200 Power Performance
Pulsar Ns 200 Monosuspension
Pulsar Ns 200 Monosuspension
Bajaj H Gear System
Bajaj H Gear System
Bajaj H Gear Safety
Bajaj H Gear Safety
Bajaj H Gear Nitrox Suspension
Bajaj H Gear Nitrox Suspension
Pulsar Rs 200 Tail Light
Pulsar Rs 200 Tail Light
Pulsar Rs 200 Race Exhaust
Pulsar Rs 200 Race Exhaust
Pulsar Rs 200 Monosuspension
Pulsar Rs 200 Monosuspension
Red
Red
0 1
0 1
Bajaj Pulsar Ns1602
Bajaj Pulsar Ns1602
Pulsar Disc Brakes
Pulsar Disc Brakes
Pulsar Doom
Pulsar Doom
Pulsar Neon Engine
Pulsar Neon Engine
Bajaj Avenger Cruise 220 Body Color
Bajaj Avenger Cruise 220 Body Color
Bajaj Avenger Cruise 220 Single Channal Abs
Bajaj Avenger Cruise 220 Single Channal Abs
Bajaj Avenger Cruise 220 Super Wide Rear Tyre
Bajaj Avenger Cruise 220 Super Wide Rear Tyre
Bajaj Comfortec Superior Front
Bajaj Comfortec Superior Front
Bajaj Comfortec Directional Tyre
Bajaj Comfortec Directional Tyre
Bajaj Comfortec Rubber Footpads
Bajaj Comfortec Rubber Footpads