பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் பிஎஸ் 6 அறிமுகம்! விலை ரூ.59,802 மட்டுமே!!

பிஎஸ் 6 பஜாஜ் பிளாட்டினா எச் கியரின் விலை ரூ. 59,802 ஆகும்.

பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது expand View Photos
பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது

BS6 Bajaj Platina 110 H-Gear இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. எச் கியரில் 'H' என்றால் 'Happy' மற்றும் 'Highway என்று Bajaj Auto கூறுகிறது. மோட்டார் சைக்கிள் இப்போது ஒரு வேரியண்டை மட்டுமே பெற்றுள்ளது. டிரம் பிரேக் வேரியண்ட் நிறுத்தப்பட்டுள்ளது.


பைக்கின் விலை:

பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியரின் விலை ரூ.59,802 ஆகும். (எக்ஸ்ஷோரூம், டெல்லி) 

Also Read: Bajaj Auto Reopens Rudrapur & Aurangabad Plants

ifu34e78
(பிஎஸ் 6 பஜாஜ் பிளாட்டினா எச் கியரின் விலை ரூ. 59,802 எக்ஸ்ஷோரூம், டெல்லி)

எஞ்சின் விவரம்:

பைக்கின் பிஎஸ் 6 மாடலில் 115 சிசி எரிபொருள் செலுத்தப்பட்ட எஞ்சின் உள்ளது. 
இது 7,000 ஆர்பிஎம்மில் 8.4 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும், 5,000 ஆர்பிஎம்மில் 9.81 என்எம் பீக் டார்க்கையும் வெளியேற்றுகிறது.

Also Read: Bajaj Auto's Rakesh Sharma Appointed As President Of International Motorcycle Manufacturers' Association

பைக்கின் சிறப்பம்சம்:

0 Comments

மோட்டார் சைக்கிள் முன்பு போலவே 5-ஸ்பீட் கியர்பாக்ஸைப் பெறுகிறது. 
ஆனால் 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் 100-110 சிசி பைக்கின் எஞ்சியனைப் போலவே, இது ஆல்-டவுன் கியர்-ஷிப்ட் வடிவத்தையும் பெறுகிறது. ஐந்தாவது கியர், பைக்கின் செயல்திறன் மற்றும் மைலேஜ் அதிகரிக்கிறது. 
பிளாட்டினா எச் கியர் 84 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது. 
பிளாட்டினா 110 எச்-கியரில் பஜாஜின் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் 240 மிமீ டிஸ்க் உள்ளது.
பைக்கின் முன்புறத்தில் 135 மிமீ மற்றும் பின்புறத்தில் 110 மிமீ இன்-கிளாஸ் சஸ்பென்ஷன் பயணத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு வசதியான சவாரிக்கு அனுமதிக்கிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.