இந்தியாவில் பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.4.57 லட்சம்!!

பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோவின் ஆரம்ப விலை ரூ.4.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி).

பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பதிப்புகளில் வருகிறது expand View Photos
பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பதிப்புகளில் வருகிறது

ஹூண்டாய் இந்தியா சாண்ட்ரோவின் பிஎஸ் 6 பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாண்ட்ரோ, பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சி.என்.ஜி டெரிவேடிவ்களில் வருகிறது. 


காரின் விலை:

இந்தியாவில் பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோவின் விலை ரூ.4.57 லட்சம் ஆகும். (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

Also Read: Hyundai India Collaborates With Air Liquide To Increase Ventilator Production

73u0bdgs
பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோ சிஎன்ஜி விலை ரூ.5.84 லட்சம் ஆகும். (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

காரின் வெளிபுற அம்சங்கள்:

ஹூண்டாய் சாண்ட்ரோ ஒரு நவீன ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் குரோம் ப்ரண்ட் கிரில், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ப்ரண்ட் ஃபாக் விளக்குகள், ORVM-களில் இண்டிகேட்டர், 14 அங்குல சக்கரங்கள், டூயல்-டோன் பம்பர்கள், ஸ்டைலான பின்புற டெயில்லைட் மற்றும் பல உள்ளன. 


காரின் உட்புற அம்சங்கள்: 

நிறுவனம் டயானா கிரீன் கலர் செருகல்களுடன் ஸ்போர்ட்டி ஆல்-பிளாக் இன்டீரியர்களையும் வழங்குகிறது. இந்த கார் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற ஏசி வென்ட்கள், ஸ்டாண்டர்ட் டிரைவர்-சைட் ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார், ஈபிடியுடன் ஏபிஎஸ், சீட்-பெல்ட் நினைவூட்டல், வேக எச்சரிக்கை அமைப்பு ஆகிய புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

Newsbeep


காரின் விவரங்கள்:

இந்த கார் 1.1 லிட்டர் எப்சிலன் எம்பிஐ எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 
பெட்ரோல் பதிப்பு தயாரிக்க 68 பிஹெச்பி மற்றும் 99 என்எம் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. 
காரின் சி.என்.ஜி ஆப்ஷன் 84 என்.எம் பீக் டார்க்கியூவுடன் 58 பிஹெச்பி அதிகபட்ச சக்தியை உருவாக்குகிறது. 
பெட்ரோல் வேரியண்டுகளுக்கு ஏஎம்டி அலகுடன் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கிடைக்கிறது. 
சிஎன்ஜி மாடலுக்கு 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கிறது.
பிஎஸ் 6 சாண்ட்ரோ, 3,610 மிமீ நீளம், 1,645 மிமீ அகலம், மற்றும் 2,400 மிமீ வீல்பேஸுடன் 1,560 மிமீ உயரம்.


பிஎஸ் 6 ஹூண்டாய் சாண்ட்ரோவுக்கான வேரியண்ட் மற்றும் விலைகள் இங்கே:

ஹூண்டாய் சாண்ட்ரோ வேரியண்டுகள்

விலைகள் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Era Executive MT

ரூ. 4.57 லட்சம்

Magna MT

ரூ. 5.04 லட்சம்

Sportz MT

ரூ. 5.40 லட்சம்

Magna AMT

ரூ. 5.52 லட்சம்

Asta MT

ரூ. 5.78 லட்சம்

Magna CNG

ரூ. 5.84 லட்சம்

Sportz AMT

ரூ. 5.98 லட்சம்

Sportz CNG

0 Comments

ரூ. 6.20 லட்சம்

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs