கொரோனா வைரஸ்: ஏப்ரல் 14 முதல் மீண்டும் உற்பத்தி தொடக்கம்! - ஃபெராரி

language dropdown

ஃபெராரி தனது அனைத்து ஆலைகளிலும் இரண்டு வாரம் உற்பத்தியை நிறுத்தியது. அதைத் தொடந்து, நிறுவனம் ஏப்ரல் 15, முதல் மீண்டும் உற்பத்தியை தொடங்கவுள்தாக அறிவித்துள்ளது.

expand View Photos
தற்போதைக்கு, ஃபெராரி ஸ்மார்ட் வேலை மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும்

Highlights

  • கோவிட்-19 காரனமாக ஃபெராரி இத்தாலியில் தனது 2 ஆலைகளை மூடியிருந்தது
  • விநியோக சங்கிலி தொடர்ச்சிக்கு உட்பட்டு ஏப்ரல் 14 முதல் உற்பத்தி தொடங்
  • ஃபெராரி ஸ்மார்ட் வேலை மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் நடத்தும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மூடப்பட்டன. அதனால், ஃபெராரி தனது அனைத்து ஆலைகளிலும் இரண்டு வாரம் உற்பத்தியை நிறுத்தியது. அதைத் தொடந்து, நிறுவனம் ஏப்ரல் 14, முதல் மீண்டும் உற்பத்தியை தொடங்கவுள்தாக அறிவித்துள்ளது.  Ferrari தற்போது அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்மார்ட் வேலை மூலம் தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Also Read: Ferrari To Close Plants In Italy For Two Weeks In Coronavirus Response

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, நிறுவனம் தனது ஊழியர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. வருகிற மே 4, 2020 அன்று அதன் முதல் காலாண்டு வருவாய் அழைப்பின் போது முதலீட்டுக்கு கூடுதல் நிதி வழிகாட்டுதல்களை வழங்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.