வென்டிலேட்டர், ஃபேஸ் ஷீல்டு தொடர்ந்து சானிடைசர்களை உற்பத்தி செய்யும் மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் சானிடைசர்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

expand View Photos
சானிடைசர் நடைமுறைகளை பரிசோதித்த பின்னர் மஹிந்திரா இந்த உரிமத்தை வாங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்து ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இருப்பினும், பல வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளில், முகமூடிகள், வென்டிலேட்டர்கள், கை கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கணை தயாரித்து மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதிலும், Mahindra தற்போது சானிடைசர்களை தயாரிக்க தொடங்கியுள்ளது. சானிடைசர் நடைமுறைகளை பரிசோதித்த பின்னர் மஹிந்திரா இந்த உரிமத்தை வாங்கியுள்ளது.

Also Read: Coronavirus Threat: Mahindra Begins Assembly Of Face Shields

மஹிந்திரா, மும்பையின் கண்டிவாலியில் உள்ள உற்பத்தி ஆலையில் முக கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. இது, மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும். இந்த முகக்கவசங்கள், ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் 500 தயாரிக்கப்படுகின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

Also Read: Mahindra Starts Testing Its In-House Ventilator

qmcp7k14
மஹிந்திரா பிதாம்பூர் ஆலையில் முகக் கவசங்களை தயாரிக்க தொடங்குகிறது
0 Comments

ஐடி நிறுவனமான டெக் மஹிந்திராவும், COMPASS - Coronavirus Online Movement Pass System வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமூகமான இயக்கத்தை செயல்படுத்த டெல்லி காவல்துறை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கக்கூடிய ஊரடங்கு உத்தரவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இகத்புரி மற்றும் மும்பை ஆலைகளைச் சேர்ந்த அணிகள் இந்த காரணத்திற்காக பங்கேற்க முன்வந்தன, 48 மணி நேரத்திற்குள் முதல் வென்டிலேட்டர் மாதிரியை தயாரித்தன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News