12,000 பேரை வேலை விட்டு நீக்கும் பிரபல கார் நிறுவனம்...!

ஜெர்மனியில் 5400 பேரும் வேல்ஸில் 1700 பேரும் வேலை இழப்பார்கள்.  

View Photos

உலகின் சிறந்த கார் நிறுவனங்களில் ஒன்று ஃபோர்ட் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்ட் நிறுவனம் உலகம் முழுவதும் கார்களை விற்பனை செய்து வருகிறது.

ஆனால் சில ஆண்டுகளாக ஃபோர்ட் நிறுவனத்திற்கு அதிக அளவில் லாபம் கிட்டவில்லை. எனவே பிரிட்டன், பிரான்ச், ரஷ்யா, ஸ்லோவேகியா முதலிய ஆறு இடங்களில் உள்ள பிளாண்ட்களை மூட உள்ளது.

கார்

‘ஐரோப்பாவில் 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் 24 ஃபோர்ட் பிளாண்ட்கள் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் அதனை 17 ஆக குறைக்க திட்டமிட்டு உள்ளது' என ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்தது.

0 Comments

இதனால் 12000 பேர் வேலை இழக்க நேரிடும். ஜெர்மனியில் 5400 பேரும் வேல்ஸில் 1700 பேரும் வேலை இழப்பார்கள்.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Ford EcoSport with Immediate Rivals