பைக்குகளை திரும்ப பெறும் ஹார்லி டேவிட்சன்; என்ன பிரச்னை?

ஹார்லி டேவிட்சன் தன் பைக்குகளில் பிரேக் பிரச்சனை இருப்பதால் சுமார் 43,908 பைக்குகளை திரும்பி பெறுகிறது

பிரேக் பிரச்சனையால் தன் பைக்குகளை திரும்பி பெறுகிறது ஹார்லி டேவிட்சன்

Highlights

  • இந்தியா உட்பட பல நாடுகளில் பைக்குகளை திரும்ப பெறுகிறது ஹார்லி டேவிட்சன்
  • மொத்தம் 43,908 பைக்குகள் திரும்ப பெறப்படுகிறது
  • பிரேக்கில் அரிப்பு ஏற்படுவதால் இந்த முடிவு

அமெரிக்கா பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தன் பைக்குகளில் பிரேக் பிரச்சனை இருப்பதால் சுமார் 43,908 பைக்குகளை திரும்பி பெறுகிறது.

மே 2015 முதல் டிசம்பர் 2018 வரை விற்பனை செய்யப்பட்ட ஸ்டிரிட் 500, ஸ்டிரிட் 750 மற்றும் ஸ்டிரிட் ராட் ( Street 500, Street750 , Street Rod) ஆகிய பைக்குகளை திரும்பி பெறுகிறது. பிரேக்கில் சிறு பிரச்சனை இருப்பதால் இந்தியா உட்பட பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட இந்த பைக்குகள் திரும்பி பெறபடுகிறது.

பிரேக் உடன் பொருந்திருக்கும் காலிப்பரில் (Caliper) அரிப்பு ஏற்பட்டு பிரேக் வேலை செய்யாமல் போகிறது. இதனால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அந்த பைக்குகளின் முன் மற்றும் பின் பிரேக்குகளை இலவசமாக மாற்றி தர இருக்கிறது.

இந்தியாவில் ஸ்டிரிட் 500 விற்பனைக்கு வரவில்லை. ஸ்டிரிட் 750 மற்றும் ஸ்டிரிட் ராட் பைக்குகள் விற்பனைக்கு வந்தன. ஸ்டிரிட் 750 பைக்கின் விலை 5.33 இலட்ச ரூபாயாகும். ஸ்டிரிட் ராட் பைக் 6.73 இலட்சத்திற்கு விற்பனை ஆனது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் அதிக அளவில் விற்பனை ஆன பைக்குகள் ஸ்டிரிட் 750 மற்றும் ஸ்டிரிட் ராட் ஆகும். மெக்கானிக்கலாக இரண்டு பைக்குகளிலும் 749 சிசி, லிக்விட் கூல்ட், V டிவின் இன்ஜின் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Research on Bikes

Harley-Davidson Fat Boy

Cruiser, 15 Km/l
Ex-showroom Price
₹ 18.25 Lakh
EMI Starts
₹ 60,181 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 49.99 Lakh
EMI Starts
₹ 1,64,847 11.5% / 3 yrs

Harley-Davidson Roadster

Cruiser, 20 Km/l
Ex-showroom Price
₹ 10.99 Lakh
EMI Starts
₹ 36,241 11.5% / 3 yrs

Harley-Davidson Iron 883

Cruiser, 20 Km/l
Ex-showroom Price
₹ 9.38 Lakh
EMI Starts
₹ 30,931 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 2.09 Lakh
EMI Starts
₹ 6,892 11.5% / 3 yrs

Harley-Davidson Street Bob

Cruiser, 15 Km/l
Ex-showroom Price
₹ 12.59 Lakh
EMI Starts
₹ 41,517 11.5% / 3 yrs

Harley-Davidson Fat Bob

Cruiser, 15 Km/l
Ex-showroom Price
₹ 14.59 Lakh
EMI Starts
₹ 48,112 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 30.53 Lakh
EMI Starts
₹ 1,00,676 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 10.61 Lakh
EMI Starts
₹ 34,988 11.5% / 3 yrs

Harley-Davidson Road King

Cruiser, 17 Km/l
Ex-showroom Price
₹ 24.99 Lakh
EMI Starts
₹ 82,407 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 32.99 Lakh
EMI Starts
₹ 1,08,788 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 10.89 Lakh
EMI Starts
₹ 35,911 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 13.75 Lakh
EMI Starts
₹ 45,342 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 18.65 Lakh
EMI Starts
₹ 61,500 11.5% / 3 yrs
Ex-showroom Price
₹ 19.71 Lakh
EMI Starts
₹ 64,996 11.5% / 3 yrs
Ba Boy Stand
Bat Boy Side Look
Fat Boyengine
1
2
3
Iron 883 Seating
Iron 883 Tank
Iron 883 Exhauct
1
10
2
Harley Davidson Pan America 1250 Infomation Display
Harley Davidson Pan America 1250 Tank
Harley Davidson Pan America 1250 Tail Light
Street Bob Console Meter
Street Bob
Street Bob1
1
2
3
Street Glide Special Headlight Doom
Street Glide Special Speedometer
Street Glide Special Tail
Harley Davidson Forty Eight Engine
Harley Davidson Forty Eight Tankview
Harley Davidson Forty Eight
1
2
3

You might be interested in