எலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..! ஆனந்த் மஹிந்திரா வியப்பு!!

language dropdown

காரை சார்ஜ் செய்வதற்காக முதியவர் பயன்படுத்தியது ஹோண்டா ஜெனரேட்டர்

ஜெனரேட்டர் மூலம் 5 நிமிடத்தில் கார் சார்ஜ் ஏறுகிறது expand View Photos
ஜெனரேட்டர் மூலம் 5 நிமிடத்தில் கார் சார்ஜ் ஏறுகிறது

Highlights

  • ஜெனரேட்டரில் மூலம் காரை சார்ஜ் செய்யும் முதியவர்
  • 5 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றி விடுகிறார்
  • வீடியோவை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா

டெஸ்லா காரை ஹோண்டா டீசல் ஜெனரேட்டர் மூலம் ரீசார்ஜ் செய்வதைக் கண்டு ஆனந்த் மஹிந்திரா வியந்துள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டு ஆச்சரியமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் முதியவர் ஓருவர் தனது டெஸ்லா எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்கிறார்.

காரை சார்ஜ் செய்வதற்காக முதியவர் பயன்படுத்தியது ஹோண்டா ஜெனரேட்டர் ஆகும். இந்த டீசல் ஜெனரேட்டரை இயக்கி, அதிலிருந்து வரும் மின்சாரத்தின் மூலம் காரை சார்ஜ் செய்கிறார்.

இந்த வீடியோ ஆன்ந்த் மஹிந்திராவை வெகுவாக கவர, அதை அப்படியே டுவிட்டரில் பதிவிட்டார். அவரது திறமையைப் பாராட்டுவதாக தெரிவித்தார். 

Also Read: Innovative Use Of Tractor To Milk Cows Wins Anand Mahindra's Praise

இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அர்த்தமற்றதாக உள்ளது. சுற்றுச்சுழல் மாசுபாட்டிலிருந்து தவிர்ப்பதற்காகவே டீசல், பெட்ரோலிலிருந்து எலெக்ரிக் வாகனங்கள் வந்துள்ளன. ஆனால், எலெக்ட்ரிக் காரிலேயே ஜெனரேட்டரை வைத்துக் கொண்டு சார்ஜ் ஏற்றுவது வேடிக்கையாக உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

249cj9no

ஜெனரேட்டர் மூலம் 5 நிமிடத்தில் கார் சார்ஜ் ஏறுவதாக முதியவர் கூறுகிறார்.

Also Read: Anand Mahindra Praises The Bolero Which May Have Helped Save A Life

ஆனந்த் மஹிந்திராவின் இந்த டுவிட்டர் வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

0 Comments

Hey @GoenkaPk @Maheshsbabu We may have an answer to 'Range Anxiety' until longer duration batteries are affordable! Except that we should ensure it's a @PowerolMahindra small generator...???? https://t.co/k1I4qOk5uH

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs