கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அதிநவீன கருவிகளை வழங்கியது ஹூண்டாய்!

language dropdown

தென் கொரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கருவிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் 25,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் expand View Photos
தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் 25,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

Highlights

  • பரிசோதனை கருவிகள் மூலம், வைரஸை மிகத் துல்லியமான கண்டறிய முடியும்
  • வென்டிலேட்டர்கள் தயாரிப்பதிலும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது
  • ஹுண்டாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது

Hyundai Motor India, கொரோனா வைரஸ் தொற்றுநோயை கண்டறிய, அதிநவீன பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளது. இந்த கருவி மூலம், வைரஸை மிகத் துல்லியமான கண்டறிய முடியும் என்றும், அதிக பரிசோதனை செய்யமுடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. ரூ.4 கோடி மதிப்புடைய, அதிநவீன பரிசோதனை கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தென் கொரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கருவிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Also Read: Hyundai Motor India Donates ₹ 5 Crore to Tamil Nadu Chief Minister Relief Fund50krm46k

சமூக விலகலை உணர்த்தும் வகையில், நிறுவனம் சமீபத்தில் தனது லோகோவை மாற்றியுள்ளது.
0 Comments

 "இந்த கருவிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயைப் பரப்புவதைத் தடுக்கவும் அரசுக்கு உதவும்" என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ்.கிம் கூறினார். இந்தியாவை தவிர, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் ஹூண்டாய் கூறுகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.