இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்!

language dropdown

பொதுவாக வண்டியின் மொத்த விலையில் 30-40 சதவீதம் பேட்டரி விலை இருக்கும்

பொதுவாக வண்டியின் மொத்த விலையில் 30-40 சதவீதம் பேட்டரி விலை இருக்கும் expand View Photos
பொதுவாக வண்டியின் மொத்த விலையில் 30-40 சதவீதம் பேட்டரி விலை இருக்கும்

Highlights

  • Electric two & three-wheelers can be sold & registered without batteries
  • Batteries constitute up to 40% of the total EV cost
  • Batteries can be sold regularly sales or via leasing/subscription offers

இந்தியாவில் எலெக்டரிக் வாகனங்களை பேட்டரி இல்லாமல் விற்கவும், பதிவு செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்துறைளுக்கும் அரசின் மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இரண்டு சக்கர, மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை விற்கவும், பதிவு செய்யுவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பொதுவாக வண்டியின் மொத்த விலையில் 30-40 சதவீதம் பேட்டரி விலை இருக்கும். தற்போது மத்திய அரசு பேட்டரி இல்லாமல் வாகனங்களை விற்க, பதிவு செய்ய அனுமதித்துள்ளதால், இனி எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

m2bcciss

(The notification for EV sales and registration without batteries is applicable to only to two-wheelers and three-wheelers)

இதுதொடர்பாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாட்டின் ஒவ்வொருக்கும் இனி எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் வாய்ப்பு  அதிகம் உள்ளதாக மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

Newsbeep

umvfoh18

(Electric two-wheeler companies are anticipating better sales with the coming of the new rule)

மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பில் இருசக்கர, மூன்று சக்கரங்களுக்கான அனுமதியை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் பேருந்துகள், பிற சாதனங்களைப் பற்றி குறிப்பிடவில்லை.

Also Read: Delhi Government Allows Benefits Of Up To ₹ 1.5 Lakh On EVs

vmg4vlq

(Batteries can constitute up to 40 per cent of an electric vehicle's total cost)

0 Comments

மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989, விதி எண் 126 இன்படி,  அனைத்து மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் ஏஜென்சிகளால் சோதிக்கப்பட வேண்டும். மேலும் இது சாலையில் இயக்குவதற்கு உகந்தது என்று ஒரு வகை ஒப்புதல் சான்றிதழ் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs