டிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ!

language dropdown

டிராக்டரைப் பயன்படுத்தி பாலைக் கறக்கும் விவசாயி மகராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது

டிராக்டரை ஆன் செய்தவுடன் 2-3 நிமிடங்களில் பால் கறந்து விடுகிறது. expand View Photos
டிராக்டரை ஆன் செய்தவுடன் 2-3 நிமிடங்களில் பால் கறந்து விடுகிறது.

Highlights

  • Netizens are calling it a good use of available technology.
  • The entire process of milking the cow takes just 2 to 3 minutes.
  • Mahindra group Chairman has been sharing such innovations on social media

டிராக்டர் மூலம் மாட்டிலிருந்து பால் கறக்கும் வித்தையைக் கண்டுபிடித்த வில்லேஜ் விஞ்ஞானியை மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயின் கண்டுபிடிப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அதில் அந்த விவசாயி டிராக்டரை பயன்படுத்தி பால் கறந்து வருவதாகவும், இது எப்படி சாத்தியமானது என்பதையும் விளக்கினார்.

டிராக்டரின் புகைப்போக்கி குழாய்க்கு அருகில் உள்ள காற்று உறிஞ்சும் கருவியை அகற்றி விட்டார். அதற்குப் பதிலாக பால் உறிஞ்சம் பைப் கருவிகளை மாட்டிவிட்டார். மறுமுனையை பசுவின் பால் மடியில் பொருத்திவிட்டு, டிராக்டரை ஆன் செய்கிறார். 2-3 நிமிடங்களில் பசுவில் இருந்து எளிதாக பால் உறிஞ்சப்படுகிறது. 

pic.twitter.com/OcKRYWXDyK

இந்த வீடியோவை ஆன்ந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதுபோன்ற வீடியோக்கள் பலரும் எனக்கு அனுப்பி வருகின்றனர். எங்களது டிராக்டர் பலதரப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுகிறது. இது எனக்குப் பார்ப்பதற்கு புதிதாகவும், வியப்பாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

Newsbeep
p3u2e95k

The entire milk removal process takes just 2-3 minutes.

டிராக்டரைப் பயன்படுத்தி பாலைக் கறக்கும் விவசாயி மகராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பல கமென்ட்ஸ்களும் பாராட்டுகளும் குவிகின்றன. 

அதில் ஒரு நெட்டிசன், சம்பந்தப்பட்ட அந்த விவசாசியை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு மஹிந்திராவிடம் கேட்டுக் கொண்டார். 

jr5aasrk
0 Comments

பால் சேமிக்கப்படும் பாத்திரம்

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs