11 மாதங்களில் 1 லட்சம் கார்கள் விற்பனை.. சாதனை படைத்த Kia Motors நிறுவனம்!

language dropdown

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் 1 லட்சம் கார்களை விற்றுள்ளது

expand View Photos
ஆகஸ்ட் 7 ஆம் தேதி சோனெட் சப் காம்பாக்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகமாகிறது

Highlights

  • Kia becomes the fastest carmaker to sell 1 lakh cars in India
  • Kia has sold 97,745 units of Seltos & 3,164 units of Carnival till date
  • Kia has sold over 50,000 connected cars in India till date

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 11 மாதங்களில் 1 லட்சம் கார்களை விற்று சாதனை புரிந்துள்ளது. 

இந்தியாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான செல்டோஸ் மாடலை அறிமுகம் செய்தது. ஆரம்பமே அமர்களமாய் கியாவின் செல்டோஸ் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெறும் வரவேற்ப்பைப் பெற்றது. இதுவரையில் செல்டோஸ் கார் மட்டும் சுமார் 97 ஆயிரத்து 745 கார்கள் விற்கப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியாவின் கார்னிவல் எம்பிவி கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்னிவல் மாடல் கார் இதுவரையில் 3,164 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

fgjrb3gc

(கியா நிறுவனம் அண்மையில் புதிய அம்சங்களுடன் செல்டோஸ் காரை அறிமுகம் செய்தது)

கார்


கார் விற்பனையில் 1 லட்சம் கார் விற்று சாதனை புரிந்ததைக் குறித்து, கியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான குக்யூன் பெருமிதம் கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''கியாவுக்கு 2019 ஆம் ஆண்டு ஓரு சிறப்பு வாய்ந்த வருடமாக அமைந்துள்ளது. இந்திய சந்தையில் எங்களது முதல் காரை அறிமுகம் செய்தோம். அது நாட்டில் அனைவரது வீட்டிலும் ஒன்றாகிவிட்டது. எங்களுக்கு பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்துள்ளது. 

வெறும் இரண்டு கார் மாடல்களை வைத்துக் கொண்டு 1 லட்சம் மைல்கல்லை எட்டியது இந்தியா மீதுள்ள உறுதிபாட்டின் சான்றாகவே பார்க்கிறோம். தற்போது கியா சொனெட் விற்பனைக்கு வர உள்ளது. இந்தக் காரானது வாடிக்கையாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.

bjbde44s

(கியா கார்னிவெல் கார் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகம் செய்யப்பட்டது)

0 Comments

கியாவின் அடுத்த பெரிய வெளியீடு சோனெட் சப் காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இது ஆகஸ்ட் 7, 2020 அன்று உலகளவில் அறிமுகமாகும். இதன் விலை நிலவரம் செப்டம்பர் 2020 இல் வெளிப்படும். கியா நிறுவனம் தனது சோனெட்டின் உள்புற மற்றும் வெளிப்புறத்தின் படங்களை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் பெரும்பாலும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட மாடலின்  கான்செப்ட் காருடன் ஒத்துப்போகின்றன.

o54jbdt8

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Kia Seltos with Immediate Rivals

Latest News

Popular Cars

rating-logo
8.2
star-white
Ford EcoSport

Ford EcoSport

₹ 8.04 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
8.1
star-white
Skoda Rapid

Skoda Rapid

₹ 7.49 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
7.9
star-white
Skoda Superb

Skoda Superb

₹ 29.99 Lakh
(On-Road Price New Delhi)
Skoda Karoq

Skoda Karoq

₹ 24.99 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
9.0
star-white
Ford Figo

Ford Figo

₹ 5.39 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
8.4
star-white
Ford Figo Aspire

Ford Figo Aspire

₹ 5.99 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
8.2
star-white
Ford Endeavour

Ford Endeavour

₹ 29.99 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
8.1
star-white
Ford Freestyle

Ford Freestyle

₹ 5.89 Lakh
(On-Road Price New Delhi)
rating-logo
7.8
star-white
Honda Amaze

Honda Amaze

₹ 6.1 Lakh
(On-Road Price New Delhi)
Be the first one to comment
Thanks for the comments.