Kia Sonet எஸ்யூவி கார் புக்கிங் தேதி அறிவிப்பு!

language dropdown

ஆகஸ்ட் 7 ஆம் தேதி கியா சொனெட் எஸ்யூவி கார் அறிமுகமாகிறது

expand View Photos
இந்தியாவில் செப்டம்பர் மாதம் கியா சொனெட் கார் அறிமுகமாகிறது.

Highlights

  • The Kia Sonet will be launched in India in September 2020.
  • It will make its global debut in India next month on August 7.
  • It'll offer segment-first features and will come with 3 engine options.

கொரோனா பரவல் காரணமாக ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைக் கண்டாலும், கியா சொனெட் எஸ்யூவி கார் குறித்த தேதியில் அறிமுகமாகிறது. இதன் முன்பதிவு தேதி குறித்த விவரங்களை  இங்குக் காணலாம். 

இந்தியாவில் கியா சொகுசு காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் சொனெட் என்ற சொகுசு கார் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அதே சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் கான்செப்டானது கியாவின் மூன்றாவது மாடலாக இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்படுகிறது. 

அறிமுகமாகும் அதே நாளில், அதாவது ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் அந்த காருக்கான முன்பதிவு ஆரம்பமாகிறது. சொனெட் எஸ்யூவி காரை முன்பதிவு செய்பவர்கள், விற்பனைக்கு வந்ததும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் செப்டம்பர் மாதம் கியா சொனெட் கார் விற்பனைக்கு வரலாம்.

Also Read: Exclusive: Kia Sonet World Debut In India: Date Confirmed

6u7933mg

செல்டோஸ் காரின் மினியேட்சராக கியா சொனெட் கார் கருதப்படுகிறது.

சொனெட் சப்காம்பக்ட் எஸ்யூவி கார் கடந்த வாரம் கியா மோட்டார்ஸ் தரப்பில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன்படி, சொனெட் காரின் தோற்றம், அமைப்பு, டிசைன் படங்கள் வெளிவந்துள்ளன. 1.2 லிட்டர் வரையிலான பெட்ரோல் இன்ஜின், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வசதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Kia Sonet Subcompact SUV's Official Rendering Revealed Ahead Of Global Debut

kc5d21g
luctahg8

Kia Motors had teased the Sonet on its website last week.

0 Comments

புதிதாக கார் வாங்க விரும்புகிறவர்களுக்கு, கியா சொனெட் எஸ்யூவி கார் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும், தீபாவளியை ஒட்டி வருவதால், பண்டிகை கால ஆஃபரும் வழங்கப்படலாம்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.