Kia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்!

language dropdown

கியா சொனெட்டில் UVO ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இது கிட்டத்தட்ட ஸ்மார்ட்கார் என்றே சொல்லாம்.

உலகிலேயே முதன் முறையாக வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான் பொருத்தப்பட்டுள்ள முதல் கார் expand View Photos
உலகிலேயே முதன் முறையாக வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான் பொருத்தப்பட்டுள்ள முதல் கார்

Highlights

  • UVO ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளது
  • வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான்
  • 7 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம்

கியா சொனெட் சப்காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகமாகிறது. கார் சந்தையில் இந்த சொனெட் கார் மிகப்பெரும் வரவேற்பு பெறும். அந்த அளவுக்கு இதன் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. அவைகளில் முக்கியமான 5 சிறப்பம்சங்களை இங்குக் காணலாம். 

mrjph2p8

சொனெட்டில் 10.25 இன்ச் அளவிலான தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. 

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

கிா சொனெட்டில் பெரிய அளவிலான திரை கொண்ட இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம் உள்ளது. இதன் அளவு 10.25 இன்ச் ஆகும். இது பெரிய சொகுசு கார்களில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஐபேட் விட பெரிய அளவாகவும், செயல்திறன்மிக்கதாகவும் காணப்படுகிறது. இதோடு போஸ் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.  

cn6ga0co

The Kia Sonet will also get a 7-Speaker Bose sound system

Newsbeep

7 ஸ்பீக்கர் போஸ் ஸ்பீக்கர் 

கியாவில் சக்திவாய்ந்த போஸ் பிராண்டின் சவுண்ட் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பாடல்களையும், வீடியோக்களையும் நல்ல டிடிஎஸ் எஃபெக்டுடன் கேட்கலாம். இந்த சவுண்ட் சிஸ்டத்தில் மொத்தம் 7 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. மெலடி, ராக், பாப், ஜாஸ் என பலவகையான பாடல்களுக்கு ஏற்றவாறு ஒலி அதிர்கிறது. காரில் நீங்கள் மட்டும் பயணம் செய்தால், சப்த ஒலி அனைத்தும் உங்கள் பக்கம் திருப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளத.

jt3uvmf4

The UVO connected car tech can be accessed from either the app or the big display panel.

UVO ஸ்மார்ட் சிஸ்டம்

எல்லாவற்றையும் விட, கியா சொனெட்டில் UVO ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இது கிட்டத்தட்ட ஸ்மார்ட்கார் என்றே சொல்லாம். இந்த சிஸ்டத்தில் இ-சிம் உள்ளது. இதனால், மொபைல் ஆப் மூலமாக உங்களுக்குத் தேவையானதை செய்து கொள்ளாம். மொத்தம் 57 விதமான அம்சங்களை இதன் மூலம் பெற முடியும். மேலும், கார் குறிப்பிட்ட ஒரு எல்லையைத் தாண்ட முடியாத வகையில் செட் செய்து கொள்ளலாம். கார் கண்ணாடியை ரிமொட் மூலமாக, ஸ்மார்ட் வாட்ச மூலமாக திறக்கலாம்.

வயர்லெஸ் சார்ஜிங்

கியா சொனெட்டில் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியும் உள்ளது. இதன் மூலம் வயர்லெஸ் சார்ஜிங் உள்ள ஸ்மார்ட்போன்ளை இதில் வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். தற்போது ஷாவ்மியின் எம்ஐ 10, ஒன்பிளஸ் 8 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் 30W வரையிலான சக்தி கொண்ட வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. ஆனால், கியா சொனெட்டில் 5W வரையிலான வயர்லெஸ் சார்ஜிங் வழங்குகிறது. 

5ucnkt7

வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான்

ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர்

0 Comments

சொனெட்டில் பின்பக்க சீட்களுக்கு ஏசி வரிசையில், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் (காற்று சுத்திகரிப்பான்) கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.  இது கிட்டத்தட்ட கார் ஃபிரஷ்னர் போன்ற செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், கியா சொனெட்டின் காற்று சுத்திகரிப்பான் முயற்சி, வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். உலகிலேயே முதன் முறையாக வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான் கொண்டு வரப்பட்டுள்ள முதல் கார் கியா சொனெட் ஆகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs