புதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..!

இணையத்தில் கசிந்த தகவலின்படி, கியா சொனெட்டில் பெட்ரோல் இன்ஜின் 2, டீசல் இன்ஜின் 2 என மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

கியா சொனெட்டில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 211 மிமீ ஆக உள்ளது expand View Photos
கியா சொனெட்டில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 211 மிமீ ஆக உள்ளது

Highlights

  • The Kia Sonet will be offered in both GT Line & Tech Line trims
  • The Sonet's 1.5-litre diesel engine will come in two states of tune
  • Dealers are accepting pre-orders for the Kia Sonet for up to Rs. 25,000

கியா சொனெட்டின் புத்தம் புதிய கார் செம்படம்பர் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சொனெட் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் மற்றும் இன்ஜின் சிறப்பம்ங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.  ஏற்கனவே டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ட்ரிம் ஆப்ஷன்களில் இந்தக் கார் வருகிறது என்ற செய்திகள் வந்தது. தற்போது பரிமாண அளவுகள், இன்ஜின் குறித்த விவரங்கள் கியா பிரியர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இணையத்தில் கசிந்த தகவலின்படி, கியா சொனெட்டில் பெட்ரோல் இன்ஜின் 2, டீசல் இன்ஜின் 2 என மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் உள்ளன. டீசலைப் பொருத்தவரையில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இரு வெவ்வேறு ட்யூன்களில் வருகிறது.  இந்த மூன்று இன்ஜின்கள் உட்பட சில பாகங்கள் ஹூண்டாய் வென்யூவிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. 

biu5rar8

இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 6300 rpm இல், 82 bhp சக்தியையும், 4200 rpm இல் 115 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. HTE, HTK மற்றும் HTK+ வேரியன்டுகள் உடன் வழங்கப்படுகிறது. இதே போல், 1 லிட்டர் டர்போசார்டு பெட்ரோல் இன்ஜின் 6000 rpm இல் 118 bhp

சக்தியையும், 1500-4000 rpm வரையில்  172 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் இன்டலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன், HTK+, HTX, HTX+, and GTX+ ட்ரிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 ஸ்பீடு DCT ட்ரான்ஸ்மிஷ ஆப்ஷனுடன் HTK+, GTX+ ட்ரிம்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

i7ree0ms

பரிமாணங்களைப் பொறுத்தவரையில், கியா சொனெட்டின் நீளம் 3995 மிமி, 1790மிமி அகலம், 1647மிமி உயரம் இருப்பதாக கூறப்படுகறது. கலர் ஆப்ஷன்களைப் பொறுத்தவரையில் 8 நிறங்களில் வரவுள்ளன.அவை, வெள்ளை, ஸ்டீல் சில்வர், இன்டென்ஸ் ரெட், கிராவிட்டி கிரே, கிளாசியர் வயிட் பியர்ல், அரோரா பிளாக் பெர்ல், இன்டலிஜன்ட் ப்ளூ, பெய்ஜி கோல்டு ஆகும்.

Newsbeep
5243fjo

The document reveals that the Sonet will also come with best-in-class 211 mm of ground clearance

கியா சொனெட் எஸ்யூவி காாரின் முன்பதிவு இம்மாதம் தொடங்குறிது. சில கியா டீலர்கள் ஏற்கனவே முன்பதிவை தொடங்கியுள்ளதாக கூறப்படுகறது. சொனெட்டின் விலை 7 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Source: Rushlane

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs