புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

இதில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. 

 நியூ மஹிந்திரா தார் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. expand View Photos
 நியூ மஹிந்திரா தார் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Highlights

  • அக்டோபர் 2 முதல் நியூ தார் விற்பனைக்கு வருகிறது
  • AX சீரிஸ், LX சீரி என இரண்டு மாடல்களில் வந்துள்ளது.
  • நியூ மஹிந்திரா தார் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி இறுதியாக 74 வது சுதந்திர தினத்தன்று அறிமுகமானது. இந்தக் கார் அக்டோபர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது, அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவதற்கு முன்பாவே, இன்ஜின் விவரங்கள், வண்ணங்கள், மாறுபாடுகள், அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆஃப்-ரோடரின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியானது.  இந்த ஆல் நியூ தார் ஒரு புதிய சேஸ், புதிய பவர்டிரெய்ன் வசதிகளுடன் வருகிறது. இது தொடாபான முழுமையான விவரங்களைச் சுருக்கமாக இங்குக் காணலாம்.

.

crm2a12

புதிய தாரின் VIN & சேஸ் எண்  இப்போது டாஷ்போர்டில் உள்ள தட்டில் பொறிக்கப்பட்டுள்ளது

1. T 1. ஆல் நியூ மஹிந்திரா தார் எஸ்யூவி கிளாசிக் ரவுண்ட் முகப்பு விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. புதிய கிரில் வடிவமைப்பு, வலிமையான பானெட், பக்வாட்டு டிசைன்கள் அனைத்தும் கண்னைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல்,  பம்பர்கள், புதிய எல்இடி டெயில்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் ஆகியவை கவர்ச்சிகரமாக உள்ளன.

Newsbeep

2. புதிய மஹிந்திரா தார் இரண்டு மாடல்களில் வந்துள்ளது. அவை AX சீரிஸ், LX சீரிஸ் ஆகும். இதில் எல்எக்ஸ் சீரிஸானது சொகுசு அம்சங்கள் நிறைந்த பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல், ஏஎக்ஸ் சீரிஸானது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

14gld99s

இதில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. 

3. கூடுதலாக, இந்த எஸ்யூவி காரில் ரூப் மெளண்டட், வெதர் ரெசிஸ்டென்ட் ஸ்பீக்கர், நல்ல கலர்புல்லான டிஸ்பிளே, பின்புறத்தைப் பார்க்கும் கேமரா, டில்ட் அஜெஸ்டெபிள் ஸ்டீரிங் வீல், அத்துடன் ஆடியோ கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

4. பாதுகாப்பு நலன் கருதி டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ESP, ISOFIX சைல்டு சீட் மவுண்ட், ரியர் பார்க்கிங் உதவி அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏர்பேக் உடன் ஆக்டிவேட் ஸ்விட்ச், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு சென்சார், டோர் லாக் ஆகியவையும் உள்ளன. 

5. நியூ மஹிந்திரா தார் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்ரேஜ், மிஸ்டிக் காப்பர், கேலக்ஸி கிரே, நேபோளி பிளாக், ராக்கி பெயஜி, அக்வா மைன் ஆகியவையாகும். 

Also Read: 2020 Mahindra Thar Unveiled; Launch In October

8ujsl20o

2020 மஹிந்திரா தார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் வந்துள்ளன

0 Comments

7. இந்த எஸ்யூவி டீசல் இன்ஜினைப் போலவே பெட்ரோல் இன்ஜினிலும் வரவுள்ளது. இதில் உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகப்பட்சமாக 150bhb பவரையும், 320 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதே போல் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினில் 130 bhp பவரையும், 320 nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Mahindra Bolero Pik-Up

एसयूवी, 13 Kmpl
Mahindra Bolero Pik-Up
Price Starts
₹ 6.51 - 7.21 Lakh
EMI Starts
₹ 13,516 9% / 5 yrs

Mahindra Scorpio

एसयूवी, 15.37 Kmpl
Mahindra Scorpio
Price Starts
₹ 12.4 - 16 Lakh
EMI Starts
₹ 25,740 9% / 5 yrs

Mahindra Bolero Camper

एसयूवी, 13.9 Kmpl
Mahindra Bolero Camper
Price Starts
₹ 7.35 - 7.9 Lakh
EMI Starts
₹ 15,252 9% / 5 yrs

Mahindra XUV300

एसयूवी, 17 - 20 Kmpl
Mahindra XUV300
Price Starts
₹ 7.95 - 12.3 Lakh
EMI Starts
₹ 16,503 9% / 5 yrs

Mahindra XUV500

एसयूवी, 13.6 Kmpl
Mahindra XUV500
Price Starts
₹ 13.58 - 19.31 Lakh
EMI Starts
₹ 28,190 9% / 5 yrs

Mahindra Bolero

एसयूवी, 16 Kmpl
Mahindra Bolero
Price Starts
₹ 7.77 - 8.78 Lakh
EMI Starts
₹ 16,120 9% / 5 yrs

Mahindra KUV100 NXT

एसयूवी, 17.45 Kmpl
Mahindra KUV100 NXT
Price Starts
₹ 5.54 - 7.16 Lakh
EMI Starts
₹ 11,507 9% / 5 yrs

Mahindra Supro

एमयूवी, 23.5 Kmpl
Mahindra Supro
Price Starts
₹ 5.29 - 5.86 Lakh
EMI Starts
₹ 10,977 9% / 5 yrs

Mahindra TUV300

एसयूवी, 18.5 Kmpl
Mahindra TUV300
Price Starts
₹ 8.54 - 10.55 Lakh
EMI Starts
₹ 17,734 9% / 5 yrs

Mahindra Bolero Big Pik-Up

एसयूवी, 13 Kmpl
Mahindra Bolero Big Pik-Up
Price Starts
₹ 6.39 - 6.79 Lakh
EMI Starts
₹ 13,267 9% / 5 yrs

Mahindra Marazzo

एसयूवी, 17.6 Kmpl
Mahindra Marazzo
Price Starts
₹ 11.25 - 13.51 Lakh
EMI Starts
₹ 23,353 9% / 5 yrs

Mahindra Xylo

एमयूवी, 14 - 15 Kmpl
Mahindra Xylo
Price Starts
₹ 9.17 - 12 Lakh
EMI Starts
₹ 19,043 9% / 5 yrs

Mahindra e-Verito

सेडान, 140 Km/Full Charge
Mahindra e-Verito
Price Starts
₹ 10.11 - 10.47 Lakh
EMI Starts
₹ 20,987 9% / 5 yrs

Mahindra Alturas G4

एसयूवी, 12.35 Kmpl
Mahindra Alturas G4
Price Starts
₹ 28.69 - 31.69 Lakh
EMI Starts
₹ 59,556 9% / 5 yrs

Mahindra e2oPlus

हैचबैक, 99.9 Km/Full Charge
Mahindra e2oPlus
Price Starts
₹ 7.57 - 8.33 Lakh
EMI Starts
₹ 15,723 9% / 5 yrs

Mahindra TUV300 Plus

एसयूवी, 17 Kmpl
Mahindra TUV300 Plus
Price Starts
₹ 9.93 - 11.42 Lakh
EMI Starts
₹ 20,608 9% / 5 yrs

Mahindra Verito

सेडान, 21 Kmpl
Mahindra Verito
Price Starts
₹ 7.48 - 8.87 Lakh
EMI Starts
₹ 15,535 9% / 5 yrs

Mahindra NuvoSport

एसयूवी, 17.5 Kmpl
Mahindra NuvoSport
Price Starts
₹ 7.77 - 10.26 Lakh
EMI Starts
₹ 16,134 9% / 5 yrs

Mahindra Verito Vibe

सेडान, 20.8 Kmpl
Mahindra Verito Vibe
Price Starts
₹ 6.58 - 7.5 Lakh
EMI Starts
₹ 13,651 9% / 5 yrs
Mahindra Thar
Mahindra Thar
Mahindra Thar Without Roof
Mahindra Thar Without Roof
Mahindra Thar With Roof
Mahindra Thar With Roof
Scorpio Front Side Profile
Scorpio Front Side Profile
Scorpio Front Profile
Scorpio Front Profile
Scorpio Front Grille
Scorpio Front Grille
Bolero Camper Frontviewjpgv2019 06 21
Bolero Camper Frontviewjpgv2019 06 21
Bolero Camper Stylejpgv2019 06 21
Bolero Camper Stylejpgv2019 06 21
Mahindra Xuv300floating Roof Design
Mahindra Xuv300floating Roof Design
Striking Led Drls
Striking Led Drls
Xuv 300 Aggressivechrome Front Grill
Xuv 300 Aggressivechrome Front Grill
2018 Mahindra Xuv500  Facelift Runing Side Shot
2018 Mahindra Xuv500 Facelift Runing Side Shot
2018 Mahindra Xuv500 Side View
2018 Mahindra Xuv500 Side View
2018 Mahindra Xuv500 Side Profile
2018 Mahindra Xuv500 Side Profile
Mahindra Bolero Grill
Mahindra Bolero Grill
Mahindra Bolero X Sharped Bumper
Mahindra Bolero X Sharped Bumper
Kuv100 Nxt Front Side Profile 11
Kuv100 Nxt Front Side Profile 11
Kuv100 Nxt Front Side Profile 1
Kuv100 Nxt Front Side Profile 1
Kuv100 Nxt Front Side Profile 8
Kuv100 Nxt Front Side Profile 8
New Design Sporty Metallic Grey Spoke Alloy Wheels
New Design Sporty Metallic Grey Spoke Alloy Wheels
New Dynamic X Type Spare Wheel Cover
New Dynamic X Type Spare Wheel Cover
New Muscular Piano Black Front Grille
New Muscular Piano Black Front Grille
Mahindra Supro Side Front
Mahindra Supro Side Front
Mahindra Supro Front
Mahindra Supro Front
Mahindra Supro Rear
Mahindra Supro Rear
Marazzo  Exterier  Premium Chrome
Marazzo Exterier Premium Chrome
Marazzo  Exterier Alloy Wheels
Marazzo Exterier Alloy Wheels
Marazzo  Exterier Entry Assist Lamps
Marazzo Exterier Entry Assist Lamps