கொரோனா வைரஸ் எதிரொலி: டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆலைகள் மூடல்! 

language dropdown

இடைக்கால நடவடிக்கையாக, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது அனைத்து உற்பத்தி ஆலைகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்களுக்கு உற்பத்திகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதன் உற்பத்தி ஆலைகளை இடைக்கால நடவடிக்கையாக மூடும் expand View Photos
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதன் உற்பத்தி ஆலைகளை இடைக்கால நடவடிக்கையாக மூடும்

Highlights

 • டி.வி.எஸ் இடைக்கால நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு ஆலைகளை மூடியுள்ளது
 • நிறுவனம், நிலைமையை மதிப்பாய்வு செய்து தேவைக்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும்
 • ஹீரோ, ஹோண்டா இரண்டும் உற்பத்தி ஆலை களை மூடிவிட்டன

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தனது ஊழியர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நிறுவனம் தனது அனைத்து ஆலைகளிலும் இரண்டு நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. டி.வி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனம் மார்ச் 23, 2020 முதல் இரண்டு நாட்களுக்கு நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஒரு இடைக்கால நடவடிக்கை என்று டி.வி.எஸ் கூறியது, நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னர் நிறுவனம் மேலும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.

Also Read: Hero MotoCorp Announces Global Shutdown Of Manufacturing Plants

கடந்த வாரம், டி.வி.எஸ், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தது. ஊழியர்களின் வீட்டிலிருந்து வேலை, மற்றும் பயண ஆலோசனைகள் உள்ளிட்ட ஊழியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. டி.வி.எஸ் ஊழியர்களுக்காக அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், வெளிப்புற கூட்டங்கள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. டி.வி.எஸ் ஏற்கனவே அனைத்து ஊழியர்களுக்கும் அவசர தொடர்பு எண்ணைக் கொண்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளைக் கையாள பிரத்யேக தகவல்கள் 24/7 கிடைக்கும்.

Also Read: Hero MotoCorp To Advance Payments During COVID-19 Shutdown

7jfn9pls
ஹீரோ மோட்டோகார்ப் உலகெங்கிலும் உள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளையும் மூடியுள்ளது

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2020 மார்ச் 31 வரை அதன் அனைத்து உற்பத்தி ஆலைகலையும் தற்காலிகமாக மூடியுள்ளது. உண்மையில், பணிநிறுத்தத்தை அறிவித்த முதல் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஹீரோ மோட்டோகார்ப் ஒன்றாகும் மற்றும் அனைத்து உற்பத்தி ஆலைகளும், இந்தியா, கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் மற்றும் ராஜஸ்தானின் நீம்ரானாவில் உள்ள உலகளாவிய பாகங்கள் மையம் ஆகியவை மார்ச் 31, 2020 வரை மூடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்று நிறுவனம் அறிவித்துள்ளது, உண்மையில், முன்கூட்டியே மாதாந்திர பேமெண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாத இறுதிக்கு பதிலாக மார்ச் 23, 2020 அன்று வழங்கப்படும். ஹீரோவின் உற்பத்தி அல்லாத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Also Read: Honda Two-Wheelers Shuts Down All Plants Amidst Coronavirus Pandemic

0 Comments

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) இந்தியாவில் அதன் நான்கு உற்பத்தி ஆலைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது. நான்கு ஹோண்டா ஆலைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை உடனடியாக மூடப்படும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

Research on Bikes

 • Tvs Apache Rtr V160abs With Rlp Control
  Tvs Apache Rtr V160abs With Rlp Control
 • Tvs Apache Rtr V160 Aerodynamic Claw Mirrors
  Tvs Apache Rtr V160 Aerodynamic Claw Mirrors
 • Tvs Apache Rtr V160 Aggressive Tank Cowl
  Tvs Apache Rtr V160 Aggressive Tank Cowl
 • Front View
  Front View
 • Front Look
  Front Look
 • Side Look View
  Side Look View
 • Tvs Apache Rtr 160 Abs
  Tvs Apache Rtr 160 Abs
 • Tvs Apache Rtr 160 Aerodynamics
  Tvs Apache Rtr 160 Aerodynamics
 • Tvs Apache Rtr 160 Digital Display
  Tvs Apache Rtr 160 Digital Display
 • 360 01
  360 01
 • 360 02
  360 02
 • 360 03
  360 03
 • Tvs Star City Plus Bs Vi Dig Console
  Tvs Star City Plus Bs Vi Dig Console
 • Tvs Star City Plus Bs Vi Dual Tone Seat
  Tvs Star City Plus Bs Vi Dual Tone Seat
 • Tvs Star City Plus Bs Vi Etfi Technology
  Tvs Star City Plus Bs Vi Etfi Technology
 • Alloy
  Alloy
 • Front
  Front
 • Tank
  Tank
 • Tvs Sport Headlamp
  Tvs Sport Headlamp
 • Tvs Sport Stylish Day Time Running Light
  Tvs Sport Stylish Day Time Running Light
 • Tvs Sport Tail Light
  Tvs Sport Tail Light
 • Tvs Apache Rtr 180 Tyre
  Tvs Apache Rtr 180 Tyre
 • Tvs Apache Rtr 180 Crash Guard
  Tvs Apache Rtr 180 Crash Guard
 • Tvs Apache Rtr 180 Abs
  Tvs Apache Rtr 180 Abs
 • Blue 01
  Blue 01
 • Tvs Victor Mix Front
  Tvs Victor Mix Front
 • Tvs Victor Mix
  Tvs Victor Mix
 • Tvs Apache Rtr 200 Engine Cowl200
  Tvs Apache Rtr 200 Engine Cowl200
 • Tvs Apache Rtr 200 Aggressive Tank Cowl
  Tvs Apache Rtr 200 Aggressive Tank Cowl
 • Tvs Apache Rtr 200 Aerodynamic Claw Mirrors
  Tvs Apache Rtr 200 Aerodynamic Claw Mirrors
Be the first one to comment
Thanks for the comments.