மருத்துவ உபகரணங்கள் தேவை: உற்பத்தியைத் தொடங்கிய Skoda நிறுவனம்! 

language dropdown

ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் தயாரித்த முகக் கவசங்கள் இலகுரக மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, ஆறு முதல் எட்டு மணிநேர பயன்படுத்த்த

expand View Photos
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் சக்கான் ஆலையில் முகம் கவசங்கள் மற்றும் முகமூடிகளை உருவாக்குகிறது

Highlights

  • புனேவின் சசூன் மருத்துவமனையின் டீன், முகமூடிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ள
  • நோக்கி ரூ.1 கோடி மருத்துவ உபகரணங்களை வழங்க SAVWIPL உறுதியளித்தது
  • மஹிந்திரா, முகம் கவசங்கள், முகமூடிகள் & வென்டிலேட்டர்களை உருவாக்குகிறது

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக்காக, ஸ்கோடா ஆட்டோ Volkswagen புனேவுக்கு அருகிலுள்ள சக்கான் ஆலையில் முகக் கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. 

Also Read: Mahindra To Manufacture 10,000 Masks A Day In 10 Days

0ftg0mpc
இந்த முகக் கவசங்களை துவைத்து மீண்டும் பயன்படுத்ததலாம்.

இந்த முகக் கவசங்கள் 6-8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். இதை துவைத்து மீண்டும் பயன்படுத்ததலாம். வாகன உற்பத்தியாளர், மும்பை, புனே மற்றும் அவுரங்காபாத் ஆகிய மருத்துவமனைகளில் 35,000 சானிடைசர்களையும் வழங்கவுள்ளார். அவுரங்காபாத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 50,000 உணவு பாக்கெட்டுகளை விநியோகிக்க உள்ளன. தேவைப்பட்டால், வோக்ஸ்வாகன் ஏஜி மூலம் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருட்களை இறக்குமதி செய்யும் என்று ஐரோப்பிய வாகன நிறுவனம் கூறியுள்ளது.

Also Read: Coronavirus Pandemic: Mercedes-Benz India To Set Up A Temporary Hospital In Pune

0 Comments

ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன், புனேவில் உள்ள சாஸூன் பொது மருத்துவமனையில் உள்ள 1,100 கோரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரூ.1 கோடி நிதி உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நிதி, சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ நுகர்பொருட்களுக்கு பயன்படும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.