கொரோனா வைரஸ்: கர்நாடக அரசுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது டிவிஎஸ்!

language dropdown

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் கர்நாடக அரசுக்கு 3,000-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் 10,000 என்95 முகமூடிகளை வழங்கியுள்ளது.

பாதுகாப்புப் பொருட்களை நிறுவனத்தின் கார்ப்பரேட் ரிலேஷன்ஸ் துணைத் தலைவர் வி ஆர் கருணாகர ரெட்டியிடமிருந்து, கர்நாடக முதலமைச்சர் யெடியுரப்பா பெற்றார்.  expand View Photos
பாதுகாப்புப் பொருட்களை நிறுவனத்தின் கார்ப்பரேட் ரிலேஷன்ஸ் துணைத் தலைவர் வி ஆர் கருணாகர ரெட்டியிடமிருந்து, கர்நாடக முதலமைச்சர் யெடியுரப்பா பெற்றார். 

Highlights

  • டி.வி.எஸ் 3,000 க்கும் மேற்பட்ட PPE & 10,000 N95 முகமூடிகளை வழங்கியுள்ள
  • பாதுகாப்பு பொருட்கள் கர்நாடக முதல்வர் யெடியுரப்பாவிடம் வழங்கப்பட்டது
  • சுகாதார ஊழியர்களுக்கு முகமூடிகள், கையுறைகள், உணவையும் விநியோகிக்கிறது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கர்நாடக அரசுக்கு 3,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் 10,000 என்95 முகமூடிகளை வழங்கியுள்ளது. பாதுகாப்புப் பொருட்களை நிறுவனத்தின் கார்ப்பரேட் ரிலேஷன்ஸ் துணைத் தலைவர் வி ஆர் கருணாகர ரெட்டியிடமிருந்து (Karunakara Reddy) கர்நாடக முதலமைச்சர் யெடியுரப்பா (Yediyurappa) பெற்றார். 

Also Read: TVS Motor Company Acquires Norton Motorcycles

rlq0gjlc
டி.வி.எஸ் மற்றும் சுந்தரம்-கிளேட்டன் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரூ.30 கோடி வழங்கியுள்ளது.

காவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிளாலர்களுக்கு முகமூடிகள், கையுறைகள், உணவு போன்றவற்றையும் டிவிஎஸ் விநியோகித்து வருகிறது. பெங்களூர் புறநகர் பகுதியில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, நிறுவனம் கிருமிநாசினிகளைக் கொண்ட வாகனங்களை பயன்படுத்தி வருகிறது.

Also Read: TVS Welcomes RBI Measures To Revive Economy

நிவாரண விவரங்கள்:

பிரதமர் நிவாரண நிதிக்கு (PM-CARES) ரூ.25 கோடி நன்கொடை அளித்துள்ளது. 

Newsbeep

சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (TVS' CSR arm) மற்றும் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் ரூ.30 கோடி வழங்கியுள்ளது. 

0 Comments

இந்த அறக்கட்டளை 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை சுகாதார பணியாளர்களுக்கு விநியோகித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

TVS Ntorq 125

Scooter, 60 Kmpl
TVS Ntorq 125
Price Starts
₹ 68,885 - 77,865
EMI Starts
₹ 2,272 11.5% / 3 yrs

TVS Apache RTR 160

Commuter, 48 Kmpl
TVS Apache RTR 160
Price Starts
₹ 95,000 - 98,000
EMI Starts
₹ 3,133 11.5% / 3 yrs

TVS Jupiter

Scooter, 62 Kmpl
TVS Jupiter
Price Starts
₹ 63,602 - 70,252
EMI Starts
₹ 2,097 11.5% / 3 yrs

TVS Apache RTR 160 4V

Sports, 30 Kmpl
TVS Apache RTR 160 4V
Price Starts
₹ 1.04 - 1.07 Lakh
EMI Starts
₹ 3,430 11.5% / 3 yrs

TVS XL 100

Commuter, 67 Kmpl
TVS XL 100
Price Starts
₹ 34,074
EMI Starts
₹ 1,124 11.5% / 3 yrs

TVS Star City Plus

Commuter, 86 Kmpl
TVS Star City Plus
Price Starts
₹ 61,436 - 61,936
EMI Starts
₹ 2,026 11.5% / 3 yrs

TVS Radeon

Commuter, 69 Kmpl
TVS Radeon
Price Starts
₹ 59,942 - 62,942
EMI Starts
₹ 1,977 11.5% / 3 yrs

TVS Apache RR 310

Sports, 30 Kmpl
TVS Apache RR 310
Price Starts
₹ 2.45 Lakh
EMI Starts
₹ 8,079 11.5% / 3 yrs

TVS Scooty Pep Plus

Scooter, 65 Kmpl
TVS Scooty Pep Plus
Price Starts
₹ 52,554 - 53,754
EMI Starts
₹ 1,733 11.5% / 3 yrs

TVS Apache RTR 180

Sports, 47 Kmpl
TVS Apache RTR 180
Price Starts
₹ 1.04 Lakh
EMI Starts
₹ 3,428 11.5% / 3 yrs

TVS Sport

Commuter, 76.4 Kmpl
TVS Sport
Price Starts
₹ 52,500 - 59,675
EMI Starts
₹ 1,731 11.5% / 3 yrs

TVS Apache RTR 200 4V

Sports, 32 Kmpl
TVS Apache RTR 200 4V
Price Starts
₹ 1.24 - 1.29 Lakh
EMI Starts
₹ 4,074 11.5% / 3 yrs

TVS Scooty Zest 110

Scooter, 62 Kmpl
TVS Scooty Zest 110
Price Starts
₹ 59,925 - 61,425
EMI Starts
₹ 1,976 11.5% / 3 yrs

TVS XL 100 Comfort

Commuter, 67 Kmpl
TVS XL 100 Comfort
Price Starts
₹ 44,114
EMI Starts
₹ 1,455 11.5% / 3 yrs

TVS Victor

Commuter, 72 - 76 Kmpl
TVS Victor
Price Starts
₹ 54,042 - 57,022
EMI Starts
₹ 1,782 11.5% / 3 yrs

TVS iQube

Scooter, 75 Km/Full Charge
TVS iQube
Price Starts
₹ 1.15 Lakh
EMI Starts
₹ 3,792 11.5% / 3 yrs

TVS XL HD

Commuter, 67 Kmpl
TVS XL HD
Price Starts
₹ 44,296 - 45,304
EMI Starts
₹ 1,461 11.5% / 3 yrs

TVS Apache RTR 200 FI E100

Sports, 42 Kmpl
TVS Apache RTR 200 FI E100
Price Starts
₹ 1.2 Lakh
EMI Starts
₹ 3,957 11.5% / 3 yrs
Front View
Front View
Front Look
Front Look
Side Look View
Side Look View
Tvs Apache Rtr 160 Abs
Tvs Apache Rtr 160 Abs
Tvs Apache Rtr 160 Aerodynamics
Tvs Apache Rtr 160 Aerodynamics
Tvs Apache Rtr 160 Digital Display
Tvs Apache Rtr 160 Digital Display
360 01
360 01
360 02
360 02
360 03
360 03
Tvs Apache Rtr V160abs With Rlp Control
Tvs Apache Rtr V160abs With Rlp Control
Tvs Apache Rtr V160 Aerodynamic Claw Mirrors
Tvs Apache Rtr V160 Aerodynamic Claw Mirrors
Tvs Apache Rtr V160 Aggressive Tank Cowl
Tvs Apache Rtr V160 Aggressive Tank Cowl
Tvs Star City Plus Bs Vi Dig Console
Tvs Star City Plus Bs Vi Dig Console
Tvs Star City Plus Bs Vi Dual Tone Seat
Tvs Star City Plus Bs Vi Dual Tone Seat
Tvs Star City Plus Bs Vi Etfi Technology
Tvs Star City Plus Bs Vi Etfi Technology
Alloy
Alloy
Front
Front
Tank
Tank
Tvs Apache Rr 310 Advanced Aerodynamic
Tvs Apache Rr 310 Advanced Aerodynamic
Tvs Apache Rr 310 Bi Led Twin Projector Headlamps
Tvs Apache Rr 310 Bi Led Twin Projector Headlamps
Tvs Apache Rr 310 Console
Tvs Apache Rr 310 Console
Tvs Apache Rtr 180 Tyre
Tvs Apache Rtr 180 Tyre
Tvs Apache Rtr 180 Crash Guard
Tvs Apache Rtr 180 Crash Guard
Tvs Apache Rtr 180 Abs
Tvs Apache Rtr 180 Abs
Tvs Sport Headlamp
Tvs Sport Headlamp
Tvs Sport Stylish Day Time Running Light
Tvs Sport Stylish Day Time Running Light
Tvs Sport Tail Light
Tvs Sport Tail Light
Tvs Apache Rtr 200 Engine Cowl200
Tvs Apache Rtr 200 Engine Cowl200
Tvs Apache Rtr 200 Aggressive Tank Cowl
Tvs Apache Rtr 200 Aggressive Tank Cowl
Tvs Apache Rtr 200 Aerodynamic Claw Mirrors
Tvs Apache Rtr 200 Aerodynamic Claw Mirrors