மின்சார பைக்குகளை வாங்கவைக்க 'ஹீரோ'-வின் புதிய திட்டம்; ரூ.6000 வரை சலுகை!

தற்போது, சுற்றுசூழலை மாசு படுத்தும் பழைய பைக்குகள் எண்ணிக்கை சுமார் 5 கோடி ஆகும்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ஹீரோ எலக்ட்ரிக்ஸ் ஒரு புதுமையான சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி, பழைய பெட்ரோல் பைக்குகளுக்கு மார்க்கெட் விலையை விட 6000 ரூபாய் வரை கூடுதலாக வழங்கவுள்ளது ஹீரோ. இந்த பழைய பெட்ரோல் பைக்குகள், BS 4 பைக்குகளை விட இரு மடங்கு அதிகமாக பெட்ரோலை உபயோகிப்பதாகவும் இது சுற்றுசூழலை அதிகமாக மாசு படுத்துகிறது என ஹீரோ தெரிவித்துள்ளது.

தற்போது, சுற்றுசூழலை மாசு படுத்தும் பழைய பைக்குகள் எண்ணிக்கை சுமார் 5 கோடி ஆகும்.

‘புது எலக்ட்ரிக் பைக்கானது பழைய பைக்குகளை விட அதிக மைலேஜ் தரும். மேலும் இது மூலம் வருடம் 70000 ரூபாயை சேமிக்க முடியும். இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருடம் கியாரண்டி வழங்குகிறோம்' என்றார் ஹீரோ எலக்ட்ரிக் CEO சொகிந்தர் சிங்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

New Bike Models

Hero Electric Atria

स्कूटर, 85 Km/l
Ex-showroom Price
₹ 63,640
EMI Starts
₹ 2,099 11.5% / 3 yrs

Harley-Davidson Pan America 1250

ऑफ रोड, 18 Km/l
Ex-showroom Price
₹ 16,90,000
EMI Starts
₹ 6,892 11.5% / 3 yrs

Bajaj Pulsar NS 125

कम्यूटर, 0 Km/l
Ex-showroom Price
₹ 94,867
EMI Starts
₹ 3,128 11.5% / 3 yrs

Hero HF 100

कम्यूटर, 70 Km/l
Ex-showroom Price
₹ 49,400
EMI Starts
₹ 1,629 11.5% / 3 yrs

Triumph Trident 660

स्पोर्ट्स, 0 Km/l
Ex-showroom Price
₹ 6,95,000
EMI Starts
₹ 22,918 11.5% / 3 yrs

Honda CB 650 R

स्पोर्ट्स, 25 Km/l
Ex-showroom Price
₹ 8,67,275
EMI Starts
₹ 28,599 11.5% / 3 yrs

Honda CB500X

ऑफ रोड, 28.6 Km/l
Ex-showroom Price
₹ 6,87,386
EMI Starts
₹ 22,667 11.5% / 3 yrs

Kabira Mobility KM 4000

स्पोर्ट्स, 150 Km/l
Ex-showroom Price
₹ 1,36,990
EMI Starts
₹ 4,517 11.5% / 3 yrs

You might be interested in