கார்களை திரும்ப பெறும் பிரபல கார் நிறுவனம்...!

பாதிப்புடைய வாகனங்கள் சுமார் 1,00,000 எண்ணிக்கையில் அமெரிக்காவிலும் 25,000 எண்ணிக்கையில் ஜெர்மனியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

View Photos

உலகின் சிறந்த ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் ஒன்று போர்ஸ் ஆகும். வோக்ஸ்வாகன் நிறுவனத்தை சேர்ந்தது தான் போர்ஸ்.

ஜெர்மனிய நிறுவனமான இது, சுமார் 3,40,000 கயேனி மற்றும் பனமேரா கார்களை திரும்ப பெறுகிறது. அந்த கார்களில் சில கோளாறுகள் உள்ளதால் தான் அவை திரும்ப பெறப்படுகிறது.

கார்

கியர் லெவர் மற்றும் ட்ராண்ஸ்மிஷன் இடையே உள்ள பகுதியில் பழுது உள்ளதால், காரை பார்க் செய்யும் போது அவை பின்பக்க நோக்கி நகரலாம்.

0 Comments

இந்த பாதிப்புடைய வாகனங்கள் சுமார் 1,00,000 எண்ணிக்கையில் அமெரிக்காவிலும் 25,000 எண்ணிக்கையில் ஜெர்மனியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Porsche Cayenne with Immediate Rivals