மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

language dropdown

1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் விற்கப்பட்டது

இந்தியாவில் பிஎஸ் 6 தரத்திலான இன்ஜின்களைக் கொண்ட வாகனத்தை மட்டுமே விற்க வேண்டும் expand View Photos
இந்தியாவில் பிஎஸ் 6 தரத்திலான இன்ஜின்களைக் கொண்ட வாகனத்தை மட்டுமே விற்க வேண்டும்

Highlights

  • பிஎஸ்4 க்கு ஏப்ரல் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது
  • சுமார் 39 ஆயிரம் வாகனங்கள் இ-வாஹன் தளத்தில் சரிபார்க்கப்படவில்லை
  • மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு விற்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்யலாம்

ஊரடங்கிற்குப் பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பிஎஸ் 6 தரத்திலான இன்ஜின்களைக் கொண்ட வாகனத்தை மட்டுமே விற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மார்ச் 31 ஆம் தேதி வரையில் மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை விற்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். ஆனால், விற்பனை மந்தம், ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கின. 

இதனையடுத்து ஆட்டோ டீலர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் பிஎஸ்4 வாகனங்களை விற்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் வரையில் மட்டும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கியது. மேலும், தேங்கிய வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் அதுவம் டெல்லியில் மட்டுமே விற்க வேண்டும்  என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ஊரடங்கு தளர்த்திய பிறகு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமான வாகனங்கள் விற்கப்பட்டன. இது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வர, ஜூலை 8 ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் விற்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்துக்குத் தெரியவந்தது.

tp1t1r94

Newsbeep

அப்போது நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்வது என்று நீதிபதிகள் தெரிவித்து, மறுஉத்தரவு வரும் வரையில் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

0 Comments

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. முடிவாக மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு வரையில் விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழஙகப்பட்டுள்ளது . மேலும், ஊரடங்கிற்குப் பிறகு அதாவது மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

BMW 2 Series Gran Coupe

सेडान, 19 Kmpl
BMW 2 Series Gran Coupe
Price Starts
₹ 39.3 - 41.4 Lakh
EMI Starts
₹ 81,580 9% / 5 yrs

Land Rover Defender

एसयूवी, 14 Kmpl
Land Rover Defender
Price Starts
₹ 73.98 - 90.46 Lakh
EMI Starts
₹ 1,53,570 9% / 5 yrs

MG Gloster

एसयूवी, 12.35 Kmpl
MG Gloster
Price Starts
₹ 28.98 - 35.38 Lakh
EMI Starts
₹ 60,158 9% / 5 yrs

Mercedes-Benz EQC

एसयूवी, 471 Km/Full Charge
Mercedes-Benz EQC
Price Starts
₹ 1 Crore
EMI Starts
₹ 2,06,130 9% / 5 yrs

New Mahindra Thar 2020

एसयूवी, 13 - 15.2 Kmpl
New Mahindra Thar 2020
Price Starts
₹ 9.8 - 13.75 Lakh
EMI Starts
₹ 20,343 9% / 5 yrs

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs