கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முகக்கவசங்களை தயாரிக்கிறது டொரோட்டா! 

language dropdown

அதோடு, அடுத்த வாரம் தொடக்கத்தில் 3-டி அச்சிடப்பட்ட முகக் கவசங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது கோவிட்-19 மாஸ்க் வடிப்பான்களை உருவாக்க கூட்டாளர்களை வாகன உற்பத்தியாளர் தேடி வருகிறார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க, முகமூடிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் சுவாசக் கருவிகளை டொயோட்டா தயாரிக்கிறது expand View Photos
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க, முகமூடிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் சுவாசக் கருவிகளை டொயோட்டா தயாரிக்கிறது

Highlights

  • முகம் கவசங்கள், வென்டிலேட்டர்கள் & சுவாசக் கருவிகள் உற்பத்தி செய்யப்படும்
  • அடுத்த வாரம் முதல் 3டி அச்சிடப்பட்ட முகக் கவசங்களின் உற்பத்தியை தொடங்கு
  • ஹூஸ்டன், டல்லாஸ், இந்தியானா & பல மருத்துவமனைகக்கு அனுப்பப்படும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் இதுவரை 1,200 பேருக்கு மேல் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முகம் கவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் சுவாசக் கருவிகளை உற்பத்தி செய்யும் என்று டொயோட்டா நிறுவனத்தின் வட அமெரிக்க பிரிவு கூறியுள்ளது.

Also Read: Toyota Says It's Reachable To Customers; Will Extend Warranty If Needed

அதோடு, அடுத்த வாரம் தொடக்கத்தில் 3-டி அச்சிடப்பட்ட முகக் கவசங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது கோவிட்-19 மாஸ்க் வடிப்பான்களை உருவாக்க கூட்டாளர்களை வாகன உற்பத்தியாளர் தேடி வருகிறார்.

Also Read: Toyota To Stop Output At 1 Vehicle Production Line In Japan Due To COVID-19

இந்த முகக் கவசங்கள் முதலில் ஹூஸ்டன், டல்லாஸ், இந்தியானா, கென்டக்கி மற்றும் மிச்சிகன் ஆகிய மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நிறுவனம் இரண்டு மருத்துவ சாதன உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தங்களை இறுதி செய்து, அவர்களின் திறனை அதிகரிக்க உதவுவதாக கூறியுள்ளது.

Also Read: Toyota Temporarily Suspends Production in US, Canada & Mexico Facilities For Two Days Due To COVID-19

நாடு முழுவதும், இதுவரை 5,31,600-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அமெரிக்காவில் 84,946 நபர்களுக்கு வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், நாடு முழுவதிலும் உள்ள ஆட்டோ ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. 

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.