Toyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்!

language dropdown

டெயோட்டாவின் இந்த புதிய காரானது, மாருதி சுசுகி விட்டாரி பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் ஆக வருகிறது

இந்தியாவில் டெயோட்டா அர்ப்ன் க்ரூஸர் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது expand View Photos
இந்தியாவில் டெயோட்டா அர்ப்ன் க்ரூஸர் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது

Highlights

  • Bookings for the Toyota Urban Cruiser has officially commenced in India
  • The Toyota Urban Cruiser will be launched during the festive season
  • Toyota's Urban Cruiser will take on the Kia Sonet, Hyundai Venue & others

டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை சந்தையில் கொண்டு வரவுள்ளது. இதற்கான முன்பதிவு எப்போது நடைபெறும், கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. 

இதனை வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், டெயோட்டா டீலர்களிடமும் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த அர்பனர் க்ரூஸர் கார் அடுத்த மாதம் 22 ஆம் தேதி (செப்.22) அறிமுகம் செய்யப்படுகிறது. 

lmvuo868

அடுத்த மாதம் டெயோட்டா க்ரூஸர் அறிமுகம் செய்யப்படுகிறது 

டெயோட்டாவின் இந்த புதிய காரானது, மாருதி சுசுகி விட்டாரி பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் ஆக வருகிறது. இதில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி லைட்டுகள், 16 இன்ச் டைமென்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டாப் லைட்டுகள் ஆகியவை உள்ளன. சிங்கிள் டோன், டூயல் டோன் ஷேடுகளில் பல நிறங்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. அவை ப்ளூ, பிரவுன், வயிட், ஆரஞ்ச், சில்வர், கிரே, ப்ளூ/பிளாக், பிரவுன்/பிளாக் மற்றும் ஆரஞ்ச்/வயிட்

Newsbeep
1s9k473g

டெயோட்டா அர்பன் க்ரூஸரில் டூயல் டோன் ப்ரீமியம் இன்டிரியர் உள்ளது 

மாருதியின் விட்டாரா பிரெஸஸா எஸ்யூவில் இருப்பதே போலவே, இந்தக் காரிலும் உட்புற அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராயடுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஆப்பிள் கார்ப்ளே, ஸ்மார்ட்போன் நேவிகேஷன் ஆகிய அம்சங்கள் உள்ளன. 

0 Comments

மேலும் ஆட்டோமெட்டிக் கிளைமட் கன்ட்ரோல், ஸ்டீரில் மவுன்ட் கன்ட்ரோல், புஷ்அப் ஸ்டார்ட் பட்டன், ரெயின் சென்சிங் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரோ குரோமிக் மிரர் வசதிகள் உள்ளன. 

fqqq9mko

இன்ஜினைப் பொருத்தவரையில், பிஎஸ்6 இன்ஜின் ரகத்தில், 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரால் இன்ஜின் உள்ளது. இதுவும் மாருதி விட்டாரா பிரெஸஸாவிடம் இருந்து பெறப்பட்டது. இது 103 bhp பவரையும் 138 nm டார்க் திறனையும் வழங்குகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Toyota Glanza

हैचबैक, 19.6 - 23.9 Kmpl
Toyota Glanza
Price Starts
₹ 6.98 - 8.9 Lakh
EMI Starts
₹ 14,487 9% / 5 yrs

Toyota Land Cruiser

एसयूवी, 11 Kmpl
Toyota Land Cruiser
Price Starts
₹ 1.47 Crore
EMI Starts
₹ 3,05,127 9% / 5 yrs

Toyota Innova Crysta

एमयूवी, 10.75 - 15.1 Kmpl
Toyota Innova Crysta
Price Starts
₹ 15.36 - 23.02 Lakh
EMI Starts
₹ 31,885 9% / 5 yrs

Toyota Fortuner

एसयूवी, 14.24 Kmpl
Toyota Fortuner
Price Starts
₹ 28.66 - 36.88 Lakh
EMI Starts
₹ 59,493 9% / 5 yrs

Toyota Vellfire

एमयूवी, 58 Kmpl
Toyota Vellfire
Price Starts
₹ 83.5 Lakh
EMI Starts
₹ 1,73,332 9% / 5 yrs

Toyota Yaris

सेडान, 17.1 - 17.8 Kmpl
Toyota Yaris
Price Starts
₹ 8.65 - 14.07 Lakh
EMI Starts
₹ 17,956 9% / 5 yrs

Toyota Land Cruiser Prado

एसयूवी, 11.1 Kmpl
Toyota Land Cruiser Prado
Price Starts
₹ 96.3 Lakh
EMI Starts
₹ 1,99,903 9% / 5 yrs

Toyota Camry

सेडान, 19.16 Kmpl
Toyota Camry
Price Starts
₹ 39.02 Lakh
EMI Starts
₹ 80,999 9% / 5 yrs

Toyota Prius

सेडान, 26.3 Kmpl
Toyota Prius
Price Starts
₹ 45.09 Lakh
EMI Starts
₹ 93,599 9% / 5 yrs
Toyota Urban Cruiser
Toyota Urban Cruiser
Toyota Urban Cruiser Alloy Wheels
Toyota Urban Cruiser Alloy Wheels
Toyota Urban Cruiser Front View
Toyota Urban Cruiser Front View
Auto Headlamps
Auto Headlamps
Electric Fold Orvms
Electric Fold Orvms
Follow Me Home Headlamp
Follow Me Home Headlamp
Toyota Land Cruiser Rear Back
Toyota Land Cruiser Rear Back
Toyota Land Cruiser Bi Led Projector Headlamps With Led Clearance Lamps
Toyota Land Cruiser Bi Led Projector Headlamps With Led Clearance Lamps
Toyota Land Cruiser Led Rear Combination Lamps
Toyota Land Cruiser Led Rear Combination Lamps
Toyota Innova Crysta Touring Sport Frot Side
Toyota Innova Crysta Touring Sport Frot Side
Toyota Innova Crysta Touring Sport Side
Toyota Innova Crysta Touring Sport Side
Garnet Red
Garnet Red
Toyota Etios Side View
Toyota Etios Side View
Toyota Etios Rear Back
Toyota Etios Rear Back
Toyota Etios Frond Side View
Toyota Etios Frond Side View
Toyota Fortuner Front 3 4th View
Toyota Fortuner Front 3 4th View
Toyota Fortuner Front Profile
Toyota Fortuner Front Profile
Toyota Fortuner Rear 3 4th View
Toyota Fortuner Rear 3 4th View
Toyota Corolla Altis Side Front
Toyota Corolla Altis Side Front
Black
Black
Toyota Corolla Altis Front
Toyota Corolla Altis Front
Toyota Etios Liva Dual Tone Color Front Side View
Toyota Etios Liva Dual Tone Color Front Side View
Toyota Etios Liva Dual Tone Color Red
Toyota Etios Liva Dual Tone Color Red
Toyota Etios Liva Dual Tone Color
Toyota Etios Liva Dual Tone Color
2020 Toyota Vellfire Front Grill
2020 Toyota Vellfire Front Grill
2020 Toyota Vellfire Headlight
2020 Toyota Vellfire Headlight
2020 Toyota Vellfire Side View
2020 Toyota Vellfire Side View
Toyota Yaris Front Profile
Toyota Yaris Front Profile
Toyota Yaris Rear Profile
Toyota Yaris Rear Profile
Toyota Yaris Front View
Toyota Yaris Front View