சாங்காய் ஆலையில் சோதனை தயாரிப்பை துவங்கிய வோல்க்ஸ்வாகன்

language dropdown

புதிய ஆலைக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் இருக்கும் என்றும் 2020 முதல் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் SAIC வோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது

expand View Photos
இந்த ஆலையில் ஆடி கார்கள் தயாரிக்கப்படவுள்ளது

சீனா மார்கெட் என்பது அனைத்து தயாரிப்பாளருக்கும் முக்கியமான மார்கெட் ஆகும். சீனாவில் சமீபத்தில் டெஸ்லா நிறுவனமானது தனது தயாரிப்பு ஆலையை துவங்கியது. அதன் பின் தற்போது வோல்க்ஸ்வாகனும் அதனையே பின்பற்றுகிறது.

ஷாங்காயில் வோக்ஸ்வாகன் மற்றும் எஸ்.ஏ.சி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் 2.5 பில்லியன் டாலர் புதிய எரிசக்தி வாகன ஆலை சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெர்பர்ட் டைஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் ஆலை சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

புதிய ஆலைக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் இருக்கும் என்றும் 2020 முதல் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் SAIC வோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது. இது வோல்க்ஸ்வாகனின் சொகுசு காரான ஆடி ஏஜி பிராண்ட் கார்களை தயாரிக்கும்.

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News