ஆட்டோமொபைல் நிறுவனம் வோல்க்ஸ்வாகன் திட்டத்தில் மாற்றம்

முன்னர் 2016-21 காலகட்டத்தில் 30 சதவிகிதம் என குறிக்கப்பட்டிருந்த லாபமானது தற்போது 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

expand View Photos
உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் நிறுவனம் வீழ்ச்சியில் உள்ளது

உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் நிறுவனம் வீழ்ச்சி மற்றும் நிர்வாக குழப்பத்தில் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை மாற்றம் செய்து வருகின்றனர். நிசான், ஆடி உட்பட பல முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இந்நிலையில் ஜெர்மனிய ஆட்டோமொபைல் நிறுவனமான வோல்க்ஸ்வாகன் தனது Medium-term outlook யில் ஆபரேசன் லாபத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.

0 Comments

முன்னர் 2016-21 காலகட்டத்தில் 30 சதவிகிதம் என குறிக்கப்பட்டிருந்த லாபமானது தற்போது 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் தனது நடுநிலை விற்பனை உயர்வை 25 சதவிகிதத்திற்கு மேல் இருந்து 20 சதவிகிதமாக குறைத்துள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News